ஹாய்,
ஒராண்டுக்கும் மேலாக ப்ளாக் படிச்சு படிச்சு எனக்கும் ப்ளாக் ஆரம்பிக்கனும்னு ரொம்ப நாள் ஆசை....
ஒரு வழியாக நானும் ப்ளாக் ஆரம்பிச்சுட்டேன்...இதில் எனக்கு தெரிந்த சமையல் குறிப்புகள், எனக்கு பிடித்த விஷயங்கள் ஆகியவற்றை பகிர்ந்துக் கொள்ள விரும்பிகிறேன்..
நன்றி...

welcome to blog world .. happy blogging ....
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள், தொடர்ந்து அசத்துங்க, சமையல் தவிர டிப்ஸ், பொதுவான விஷயங்கள் கண்டது கேட்டது, பார்த்தது ரசித்தது என்று அனைத்தையும் பகிருங்கள். WORD VERIFICATION க்கு No சொல்லிடுங்க, கருத்து தெரிவிக்கும் பொழுது சிரமமாக இருக்கும்.
பதிலளிநீக்குநன்றி ஆசியா அக்கா...உங்கள் பதிவினை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்...கட்டாயமாக என்னால் முடிந்த அளவு குறிப்புகள் தருகிறேன்...
பதிலளிநீக்கு