புத்ரா மசூதி - மலேசியா



புத்ரா மசூதி - மலேசியா

கடந்த வருட புத்தாண்டு விடுமுறையின் பொழுது மலேசியா சென்றோம்.
அங்கு KL இல் நாங்கள் சென்ற புகழ் பெற்ற மசூதிகளில் எடுத்த சில கிளிக்ஸ்.

புத்ரஜயாவில் என் கணவர் இந்த இரு இடங்களுக்கும் செல்ல ஆசைபட்டதால் அங்கு சென்றோம்.


1. புத்ரா மசூதி (Putra Mosque)





அங்கு வரும் வெளிநாட்டவர்களுக்கு கூட சிவப்பு நிறத்தில் நீண்ட அங்கி போன்று குடுத்து அணிந்து பள்ளி உள்ளே வர சொல்லுகிறார்கள்.



புத்ரஜயாவில் புத்ரா மசூதி தவிர இன்னொரு பள்ளியும் மிக புகழ் பெற்றது. அதனை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.
நாங்கள் சென்ற உறவினர் வீட்டில் வெற்றிலை செடி இருந்தது.நான் இதுவரை பார்த்ததில்லை அதையும் ஒரு கிளிக் உங்களுக்காக.



4 கருத்துகள்:

  1. உங்கள் மலேசியா பதிவை பார்க்கும் போது எனக்கு நேரில் மலேசியாவை பார்த்த மாதிரி இருந்தது. எனது நேற்றய பதிவு முட்டை 65 வந்து கருத்தை சொல்லுங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழி...
      கண்டிப்பாக உங்கள் தளத்திற்கு வருகிறேன்.

      நீக்கு
  2. புத்ரா பள்ளி வசல் பற்றியும் போன வாரம் வாட்ஸஅப் தோழிகள் சொன்னார்கள், இங்கு இரண்டாவது முறையாக பார்க்கிறேன். இன்ஷா அல்லாஹ் வந்து பார்க்கனும் என்று ஆவலாக இருக்கிறது, அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் ....

    பதிலளிநீக்கு
  3. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜலீலா அக்கா.
    இன்ஷா அல்லாஹ் சென்று வாருங்கள்...அருமையான பள்ளி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes