லெமன் ரைஸ்



லெமன் ரைஸ்

தேவையான பொருட்கள் : 

சாதம் - 1 கப்
எலுமிச்சை - 1 (சிறியது)
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
தாளிக்க:
கடுகு - 1/2 ஸ்பூன்
வரமிளகாய் - 2
கடலைபருப்பு - 1 ஸ்பூன்
உப்பு - 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை, மல்லிதழை - சிறிது
எண்ணெய் - தேவைக்கு

செய்முறை : 

1. எலுமிச்சையை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.அதனுடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும்.
2. பேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க குடுத்தவற்றை தாளித்து சாதம் சேர்த்து பிரட்டவும்.


3.அதனுடன் எலுமிச்சைசாறையும் கலந்து விடவும்.


4.நன்கு சூடு வந்ததும் அடுப்பை அணைக்கவும். மல்லிதழையை தூவவும்.


எளிதில் செய்யகூடிய லெமன் ரைஸ் ரெடி.
பொருத்தமான சைட்டிஷ் உடன் பரிமாறவும்.




4 கருத்துகள்:

  1. லெமன் ரைஸ் பதிவு மிக அருமை. நானும் இதே முறையில் தான் செய்வேன். என்ன ஷமி என் ப்ளாக் பக்கம் வரவே இல்லையே ஏன் ? நேரம் கிடைக்கும் பொழுது கண்டிப்பாக வாருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிமா..
    வேலைபளுவினால் அடிக்கடி வர முடியவில்லை...

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes