Iron Mosque



Iron Mosque - Malaysia

நான்கு புறமும் நீர் சூழ்ந்த அழகான ஆச்சரியமான பள்ளிவாசல் இது.
பள்ளியின் முழு பெயர் மிசான் சைனுல் ஆபிதீன் பள்ளி.

Iron Mosque என்றே அனைவரும் சொல்கிறார்கள்.

அங்கு சில க்ளிக்ஸ் மட்டுமே எடுக்க முடிந்தது.





கடந்த மாதம் எங்களின் திருமண நாளிற்காக செய்த குலோப்ஜாமூன்..
நீங்களும் சாப்பிடுங்க.........



மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கலாம்.

4 கருத்துகள்:

  1. புகைப்படங்களும் குலோப்ஜானும் மிக‌ அருமை!

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிமா.

    பதிலளிநீக்கு
  3. நான்கு புறமும் சுற்றிலும் நீர் நடுவில் பள்ளி பார்கக்வே அருமையாக இருக்கிறது
    இன்னும் விளக்கமாக எழுதி இருக்கலாம்,. மக்கள் எப்படி உள்ளே செல்வார்கள் என்றெல்லாம்,. போனவாரம் தான் வாட்ஸ் அப்பில் தோழிகள் இதை பற்றி சொன்னார்கள்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜலீலா அக்கா.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...

 
  • Shamee's Kitchen © 2012 | Designed by Rumah Dijual, in collaboration with Web Hosting , Blogger Templates and WP Themes