கறிவடகம் துவையல்
தேவையான பொருட்கள்:
தேங்காய் - 1/2 மூடி
வரமிளகாய் - 2
கறிவடகம் - 2 டேபிள் ஸ்பூன்
புளி - சிறிது
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. பானில் எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாயை லேசாக வறுத்து எடுத்து கொள்ளவும்.
2. பின்னர் கறிவடகம் கருகாமல் வறுத்து கொள்ளவும்.
3. துறுவிய தேங்காயை நன்கு சிவக்க வறுத்து ஆற விடவும்.
5. காரம் தேவைப்படுவோர் இன்னும் 2 வரமிளகாய் சேர்த்து கொள்ளலாம்.
நோன்பு கஞ்சியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்..
கலந்த சாத வகைகளுடனும் தொடுகறியாக சாப்பிடலாம்.












0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...