தேங்காய்பால் கடல்பாசி
தேவையான பொருட்கள் :
கடல்பாசி - 1 கப்
வெல்லம் - 100 கிராம்
தேங்காய்பால் - 1.5 கப்
தண்ணீர் - 2 கப்
செய்முறை :
தண்ணீர் - 2 கப்
செய்முறை :
1. பாத்திரத்தில் வெல்லத்துடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரையும் கரை காய்ச்சவும்.
4.கடைசியாக தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி அகலமான பானில் வடி கட்டவும்.
டபுள் கலரில் இருக்கும் இந்த தேங்காய்ப்பால் கடல்பாசி மலேசியா, சிங்கப்பூரில் மிகவும் பிரசித்தம்.இதனுடன் முட்டையை சேர்த்தும் செய்வதுண்டு.
* இதனுடன் பாண்டன் இலையை (Pandan Leaves) சேர்த்து செய்வதுண்டு. என்னிடம் இல்லாததால் சேர்க்கவில்லை. நல்ல மணமாக இருக்கும்.















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...