கார சட்னி
தேவையான பொருட்கள் :
வெங்காயம் - 1
தக்காளி - 2
வரமிளகாய் - 5
பூண்டு - 10 பல்
தேங்காய் - 1/4 மூடி
உப்பு - 3/4 ஸ்பூன்
உப்பு - 3/4 ஸ்பூன்
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவடகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாய், பூண்டு, தேங்காய் சேர்த்து கருகாமல் வறுத்து எடுக்கவும்.
தாளிக்க :
கடுகு - 1/2 ஸ்பூன்
கறிவடகம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை :
1. கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாய், பூண்டு, தேங்காய் சேர்த்து கருகாமல் வறுத்து எடுக்கவும்.
2.பின்னர் வெங்காயம், தக்காளியை உப்பு சேர்த்து வதக்கவும்.
3. நன்கு ஆறியதும் மிக்சியில் நீர் சேர்க்காமல் அரைத்து எடுக்கவும்.















0 கருத்துகள்:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்கள் என்னை போன்ற புதியவர்களுக்கு ஊக்கமளிக்கும்...